Tuesday, November 1, 2011

காபி, டீ சுவையாக இருக்க...

காபி, டீ சுவையாக இருக்க...

காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது.

சமை‌க்க‌த் தயாரா...

  வறுவல் கமகமக்க...

உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது சிறிது சோம்புவை தூளாக்கி தூவினால் கமகமக்கும்.

லஸ்ஸி சுவையாக இருக்க...

பயத்தம் பருப்பு தோசை

வழக்கமான தோசை சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் மாறுதலுக்காபயத்தம் பருப்பு தோசை செய்து சாப்பிடலாம். அதற்கான செய்முறை இதோ.

பிரியாணி செ‌ய்யு‌ம் போது...

பிரியாணி செ‌ய்யு‌ம் போது...

பிரியாணி தயார் செய்யும் போது நல்ல நிறமாகவு‌ம், உதிரி உதிரியாகவு‌மஇருக்க வேண்டுமானால் அதில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு சேர்க்க வேண்டும்.

சேமியா, ரவையில் இட்லி செய்யலாம்

சேமியா, ரவையில் இட்லி செய்யலாம்...

சேமியா, ரவை போன்றவற்றை உப்புமாதான் செய்ய வேண்டும் என்று இல்லாமல் இட்லிகளாகச் செய்து சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். மிகவும் சுவையாக இருப்பதோடு வீட்டில் உள்ள அனைவருமே விரும்பிச் சாப்பிடுவார்கள்.