*வேக வைத்த அரிசி சாதம் 200 கிராம்,
*புளிக்காத கெட்டித் தயிர் இரண்டு கப்,
*பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1,
*கேரட் மற்றும் மாங்காய் துருவியது,
*மாதுளை 1/4 கப்,
*திராட்சை 20,
*பொடியாக நறுக்கிய ஆப்பிள்,
*வெள்ளரி அரை கப்,
*கொத்தமல்லி பொடியாக நறுக்கியது 1 கப்
*சாதத்தில் பொடியாக நறுக்கிய பழ வகைகள், தேவையான அளவு உப்புடன் தயிர் சேர்த்து கலக்கவும். இதில் தேவையான அளவு வைட்டமின் சத்துகள் கிடைக்கிறது.
No comments:
Post a Comment