Tuesday, April 19, 2011

சமைய‌லி‌ல் ஜொ‌லி‌க்க ‌சில கு‌றி‌ப்புக‌ள்

சோளமவிரைவிலபொரிவேண்டுமானாலஇளம்சுடுநீரஅதிலதெளித்து 1மணிநேரமகழித்தப் பின்பபொரிக்கவு‌்.
யினருசியஅதிகப்படுத்கொதிக்குமநீரிலகிராம்பும், ஆரஞ்சபழ‌த்‌தி‌னதோ‌ள் ‌சி‌றிது, தேவையாஅளவடீதூ‌போ‌ட்டகொ‌தி‌க்க ‌விடவு‌ம்.

பச்சமிளகாயினகாம்பஅகற்றிவிட்டஒரடப்பாவிலஅல்லதபேப்பரிலசுற்றி வைத்தாலநீண்நாளப்ரிஜ்ஜிலவைத்தபயன்படுத்தலாம்.

எண்ணெயகறையநீக்க, எலுமிச்சமபழத்தையுமஉப்புமகலந்ததேய்க்கவும

பாலபொங்குமபோதஅததடுக்சிறிததுளிகளகுளிர்ந்தண்ணீரதெளிக்கவும்.

பாலகாய்ச்சுவதற்கமுன், அந்பாத்திரத்தநன்கதண்ணீராலசுத்தமசெய்பின்னரகாய்ச்சவும். இதனாலபாலபாத்திரத்தினஅடியிலபிடிப்பததவிர்க்கலாம்.
 வாழை‌ப் பூவை த‌ற்போது பலரு‌ம் செ‌ய்வதே இ‌ல்லை. ஏ‌ன் எ‌ன்றா‌ல் அதனை சு‌த்த‌ம் செ‌ய்யு‌ம் முறை ‌மிகவு‌ம் கடின‌ம் எ‌ன்பதா‌ல்.

பலரு‌‌க்கு‌ம் வாழை‌ப் ‌பூவை சு‌த்த‌ம் செ‌ய்வது எ‌ப்படி எ‌ன்றே‌த் தெ‌ரியாது. முத‌லி‌ல் வாழை‌ப் பூ‌வி‌ல் இரு‌க்கு‌ம் ஒரு வெ‌ள்ளை நர‌ம்பு போ‌ன்ற ம‌ண்டல‌த்தை‌த் த‌னியாக எடு‌த்து ‌விட வே‌ண்டு‌ம்.

ஒ‌வ்வொரு பூ‌விலு‌ம் இரு‌ந்து இ‌ந்த நர‌ம்பு ம‌ண்டல‌த்தை ‌நீ‌க்கா ‌வி‌ட்டா‌ல், சமை‌த்த ‌பி‌ன் பய‌ங்கரமாக கச‌க்க ஆர‌ம்‌பி‌த்து‌விடு‌ம்.

இ‌‌ப்படி நர‌ம்புகளை எடு‌த்து‌வி‌ட்ட ‌பி‌ன் பொடியாக நறு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம். ‌இத‌ற்கு ஒரு எ‌ளிய வ‌ழி உ‌ள்ளது. பூவை ஆ‌ய்‌ந்து அவ‌ற்றை ‌‌மி‌க்‌சி‌யி‌ல் போ‌ட்டு இர‌ண்டே சு‌ற்று சு‌ற்‌றினா‌ல் போது‌ம். ஒரே அளவாக நறு‌க்க‌ப்ப‌ட்டு‌விடு‌ம்.

இ‌னி உ‌ங்க‌ள் ‌‌வீ‌ட்டி‌ல் அ‌வ்வ‌ப்போது வாழை‌ப் பூவை சமை‌த்து சா‌ப்‌பிடு‌வீ‌ர்க‌ள் அ‌ல்லவா?
 நா‌ம் எ‌ங்காவது பயண‌ம் செ‌ன்றாலு‌ம் ச‌ரி, தூர‌ப் பயண‌ம் செ‌ன்றாலு‌ம் ச‌ரி, ‌வீ‌ட்டி‌ல் செ‌ய்து எடு‌த்து‌ச் செ‌ல்வது பு‌ளிசாத‌ம்தா‌ன். இ‌ந்த பு‌ளிசாத‌த்‌‌‌தி‌ற்கு பல ம‌கிமை உ‌ண்டு.

ந‌ல்ல முறை‌யி‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட பு‌ளி சாத‌ம் இர‌ண்டு நா‌ட்களு‌க்கு‌க் கூட வரு‌ம். இத‌ற்கு உருளை‌க் ‌கிழ‌ங்கு வறுவ‌ல் ச‌ரியான இணை உணவாகு‌ம்.

பு‌ளி‌ச்சோறு ப‌ற்‌றி ந‌ம்முடைய இல‌க்‌கிய‌த்‌தி‌ல் அக‌ப்பாட‌லிலேயே‌க் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது. அதாவது த‌ன்னுடைய காதலனான தலைவ‌ன் ப‌சியாற, தலை‌வி பு‌‌ளி‌ச்சோறு கொடு‌த்ததாக‌க் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ன்றை‌க்கு நா‌ம் சா‌ப்‌பிடு‌ம் பு‌ளியோதரை வைணவ கோ‌யி‌ல்க‌ளி‌ல் ‌பிரசாதமாக கொடு‌க்க‌ப்படு‌கிறது.

உணவு ப‌ற்‌றி ஆரா‌ய்‌ச்‌சி செ‌ய்யு‌ம் வ‌ல்லுந‌ர்க‌ள் இ‌ந்த பு‌ளி சாத‌ம் க‌ர்நாடகா‌வி‌ல் தோ‌ன்‌றியதாக‌க் கூறு‌கி‌ன்றன‌ர்.

  அரிசி, பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊற வைத்து சமைத்தால் நேரமும், எ‌ரிவாயு செலவும் மிச்சம்.

காய்கறிகளை குக்கரில் வைத்துக் குறைவாகத் தண்ணீர் விட்டு, ஒரு விசில் வைத்தெடுத்து ‌பிறகு எ‌ப்போது‌ம் போல சமைத்தால் காய்களின் நிறமும் மாறாது. நேரமும், எ‌ரிபொருளு‌ம் மிச்சம்.

இட்லி செய்கிற போது குறைவான தீயிலேயே வேக விட்டால் தண்ணீர் சீக்கிரம் வற்றாமல், இட்லியும் சீராக வேகும்.

புழுங்கலரிசியாக இருந்தால், அரை வேக்காடு வெந்ததும், இரும்பு பக்கெட்டில் வைக்கோல் வெட்டிப் போட்டுப் பரப்பி, அதனுள் சோற்றுப் பானையைத் தூக்கி வைத்து மூடிவிடவும். சாப்பிடுவதற்கு முன்பாக வடித்துவிட்டுப் பரிமாறலாம்.

அடுப்பின் தீ சுவாலை எப்போதும் நீல நிறத்தில் தான் இருக்க வேண்டும். மஞ்சள் நிறத்தில் எரிகிறது என்றால் கேஸ் வீணாகிறது என்றோ, அடைப்பு இருக்கிறது என்றோ அர்த்தம்.

சமையலுக்குத் தேவையான எல்லா வற்றையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டு சமைப்பது மிக முக்கியம்.
 பொதுவாக எவ‌ர்‌சி‌ல்வ‌ர் பா‌த்‌திர‌ங்களை‌ சமையலு‌க்கு‌ப் பய‌ன்படு‌த்துவோ‌ம். ஆனா‌ல் த‌ற்போது கு‌க்க‌ர், நா‌ன்‌ஸ்டி‌க் வகைக‌ள், எல‌க்‌ட்ரா‌னி‌க் கு‌க்க‌ர் என பல ‌விஷய‌ங்க‌ள் வ‌ந்து‌வி‌ட்டன.

ஒ‌வ்வொ‌ன்றையு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமாக பாதுகா‌‌த்து‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம்.

பொதுவாக கா‌ப்ப‌ர் பா‌ட்ட‌ம், ‌நா‌ன்‌ஸ்டி‌க் போ‌ன்ற பா‌த்‌திர‌ங்களை கேஸ் அடுப்பில் தீயை அதிகமாக வைத்து பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் அதிகம் இல்லாமல், தீயும் அதிகமாக இருந்தால் பாத்திரம் சீக்கிரம் கெட்டுவிடும்.

இவ்வகைப் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது அடுப்பில் தீயை குறைத்து வை‌த்து, தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் இரு‌க்‌கிறதா எ‌ன்பதை பா‌ர்‌த்து சமை‌ப்பது ந‌ல்லது.

டெஃப்லான், நா‌ன்‌ஸ்டி‌க், காப்பர் பாட்டம் போன்ற பாத்திரங்களால் சமைப்பது ஆரோக்கியமானது ‌எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளவு‌ம். இவைகளைப் பராமரிக்கும் விதத்தைப் புரிந்து கொண்டால் ஆரோக்கியமும் கிடைக்கும். 

 உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்கு சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்றவற்றையும் போக்குகிறது.

எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள். இதனா‌ல் மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம். ‌ஜீரண ‌பிர‌ச்‌சினை உ‌ள்ளவ‌ர்க‌ளு‌க்கு ந‌ல்லது.

கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது

No comments:

Post a Comment