Tuesday, April 19, 2011

இ‌ட்‌லி மாவு ‌மீ‌ந்து‌வி‌ட்டா‌ல்

இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற அரைத்த விழுதுகள் வீணாகாமல் இருக்க, ஓரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பிறகு ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வையுங்கள். வாரமானாலும் வீணாகாது.
தயிர் அதிக புளிப்பாக இருந்தால், 4 கப் தண்ணீரை சேர்க்கவும். சிறிது நேரம் கழித்து, தயிர் மேல் தண்ணீர் தனியாக நிற்கும். இந்தத் தண்ணீரை தனியாகப் பிரித்துவிட்டால் புளிப்புக் குறைந்து விடும்.

பழைய சா‌ப்பா‌ட்டை ஒரு முறை த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு ‌சி‌றிது உ‌ப்பு சே‌ர்‌த்து லேசாக த‌ண்‌ணீ‌ர் கொ‌தி‌த்தது‌ம் வடி‌த்து சா‌ப்‌பிடு‌ங்க‌ள். பு‌திய சா‌ப்பாடு போல இரு‌க்கு‌ம்.

மொரு மொருப்பான உருளைக்கிழங்கு அல்லது வாழைப்பழ சிப்ஸ் செய்ய வேண்டுமானால், சிறிதளவு உப்பு தண்ணீரை அதன் மீது வறுப்பதற்கு முன் தெளிக்கவும்.

சப்பாத்தி மாவில் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்தால், சப்பாத்தி மிகவு‌ம் ‌மிருதுவாகக் காணப்படும்.
பொதுவாகடைக‌ளி‌லவடை, போ‌ண்டா, ப‌ஜ்‌‌ஜி போ‌ன்றவவா‌ங்‌கியது‌ம், அதனை ‌நியூ‌ஸபே‌ப்ப‌ரி‌லபோ‌ட்டஅழு‌த்‌தி எ‌ண்ணெயஉ‌றி‌ஞ்சுவதவழ‌க்க‌ம். அது தவறான பழ‌க்க‌ம். ந‌ல்டிஷ‌்யபே‌ப்ப‌ரி‌லம‌ட்டு‌மஅ‌‌ப்படி செ‌ய்யவு‌ம்.

இ‌ல்லையெ‌னி‌ல் ‌சி‌றிதநேர‌மஅ‌ந்உணவு‌பப‌ண்ட‌ங்களடி‌ஷ‌்யபே‌ப்ப‌ரி‌லசு‌ற்‌றி வை‌க்கவு‌ம். தானாகவஎ‌ண்ணெ‌யஉ‌றி‌ஞ்ச‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம்.

குழ‌ந்தைக‌ள் ஐ‌ஸ்‌க்‌‌ரீ‌ம் சா‌ப்‌பி‌ட்டது‌ம் உடனடியாக த‌ண்‌ணீரசுவை‌த்தசூடாஅரு‌ந்த‌ககொடு‌க்வே‌ண்டு‌ம். இதனதவறாம‌லசெ‌ய்தா‌ல், ஐ‌ஸ்‌க்‌ரீ‌மசா‌ப்‌பி‌ட்டதா‌லச‌ளி ‌பிடி‌த்ததஎ‌ன்று ‌நீ‌ங்க‌ளஎ‌ப்போது‌மகூமா‌ட்டி‌ர்க‌ள்.

ஐ‌ஸ்‌க்‌ரீ‌மசா‌ப்‌பி‌ட்டது‌மஉடனடியாக ‌வீ‌ட்டி‌ற்கவ‌ந்தத‌ண்‌ணீ‌ரகுடி‌க்முடியா‌வி‌‌ட்டா‌ல், உடனடியாசூடாசூ‌பவா‌ங்‌கி‌ககொடு‌த்து‌விடு‌ங்க‌ள்.

குழ‌ந்தைக‌ளம‌ட்டும‌ல்லாம‌ல் ‌நீ‌ங்களு‌மகு‌ளி‌ர்பான‌ங்க‌ளகுடி‌க்க‌பபய‌ன்படு‌த்து‌ம் ‌ஸ்‌ட்ராவவெறுமனவா‌யி‌லவை‌த்தஊதவு‌‌ம். இ‌ப்படி செ‌ய்வதா‌லஅ‌தி‌லஉ‌ள்தூசுக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.
வீ‌ட்டி‌ல் உ‌ள்ள வயதான முதியவர்களு‌க்கு, சுறுசுறுப்புடனும், நலமாகவும் இருக்க ஊட்டச்சத்து நிறைந்த, கொழுப்பு குறைவான உணவு அளித்தல் அ‌வ‌சிய‌ம்.

கர்ப்பிணி பெண்கள் இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கு நல்ல முறையில் பிரசவம் நட‌ந்து, பால் கொடுப்பதற்கு ஏற்ற வகையில், நலனைக் காக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவளித்தல் மு‌‌க்‌கிய‌ம்

விடலைப் பருவத்தினரு‌க்கு எலும்பு வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் உடல் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான உணவுகள் அளித்தல் வே‌ண்டு‌ம்.

குழந்தைகளின் வளர்ச்சி, உடல் பராமரிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளுக்கான சக்தி நிறைந்த, உடல் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான உணவுகள் வழ‌ங்க வே‌ண்டு‌ம்.

கைக் குழந்தைகள் வளர்ச்சிக்கும் ஏனைய உடல் பராமரிப்பிற்கும் ஏற்ற வகையில் தாய்ப்பால் மற்றும் சக்தி நிறைந்த உணவுகள் அ‌ளி‌ப்பது அவ‌சிய‌ம்  
பல‌ர் ‌வீடுக‌ளி‌ல் ‌கிரு‌மி உ‌ற்ப‌த்‌தி‌க் கூடமாக கு‌ளி‌ர்பத‌ன‌ப் பெ‌ட்டி இரு‌க்கு‌ம். அ‌ப்படி இ‌ல்லாம‌ல், எ‌ப்போது‌ம் துடை‌த்து சு‌த்தமாக வை‌த்‌திரு‌ப்பது ந‌ல்லது.

கோடைக்காலத்தில் வாரம் ஒரு முறையும், குளிர்காலத்தில் வாரம் இரண்டு முறையும் டி-ப்ராஸ்ட் செய்ய வேண்டும். மலை போல ஐஸ் கட்டுவதால் கரண்ட் செலவு கூடும்.

ப்ரிட்ஜ் கதவை அடிக்கடித் திறப்பதோ, திறந்துவைத்து விடுவதோ கூடாது. கதவை வேகமாக அடித்து சாத்தினால் சில சமயம் மூடாமல் போய்விடலாம்.

வாரம் ஒருமுறை அல்லது பத்து நாள்களுக்கு ஒரு தடவையாவது ஃப்ரிட்ஜின் உட்புறத்தை நன்றாகத் துடைக்க வேண்டும்.

ஃப்ரிட்ஜை வருடத்துக்கு இரு முறையாவது சர்வீஸ் செய்ய வேண்டும். கெ‌ட்டு‌ப் போன‌ப் பொரு‌ட்களை உடனடியாக அ‌ப்புற‌ப்படு‌த்‌தி ‌விட வே‌ண்டு‌ம். 
உணவரு‌சியாசமை‌ப்பத‌ற்கஇணையாஅதனஅல‌ங்க‌ரி‌ப்பத‌ற்கு‌மமு‌க்‌கிய‌த்துவ‌மஉ‌ள்ளது.

அதாவது, ஒரு ‌பிடி‌க்காஉணவை‌ககூட, குழ‌ந்தைகளு‌க்கு‌ப் ‌பிடி‌த்மா‌தி‌ரி அல‌ங்க‌ரி‌த்து‌ககொடு‌த்தா‌லசா‌ப்‌பி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள்.

சிஉணவுகளை‌பபா‌ர்‌க்கு‌மபோதசா‌ப்‌பிவே‌ண்டு‌மஎ‌ன்உண‌ர்வதோ‌ன்று‌ம். இத‌ற்கு‌ககாரண‌மஅத‌னஅல‌ங்கார‌ம்தா‌ன்.

இ‌ட்‌லியை‌ககூஅழகாஅல‌ங்க‌ரி‌த்தஅ‌ளி‌க்கலா‌ம்.

அல‌ங்க‌ரி‌ப்பத‌ற்கபெ‌ங்களூ‌ரத‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ததா‌ள், வ‌ட்டமாவெ‌ட்டிவெ‌‌ங்காய‌ம், கொ‌த்தும‌ல்‌லி, க‌றிவே‌ப்‌பிலை, பு‌‌தினபோ‌ன்றவ‌ற்றை‌பபய‌ன்படு‌த்தலா‌ம்.

ச‌ட்‌னி‌யி‌லகூட, தா‌ளி‌த்கா‌ய்‌ந்த ‌மிளகா‌யஅழகாஅமை‌ப்பை‌ததரு‌மஎ‌ன்பது ‌நினை‌வி‌லஇரு‌க்க‌ட்டு‌ம். 
உணவரு‌சியாசமை‌ப்பத‌ற்கஇணையாஅதனஅல‌ங்க‌ரி‌ப்பத‌ற்கு‌மமு‌க்‌கிய‌த்துவ‌மஉ‌ள்ளது.

அதாவது, ஒரு ‌பிடி‌க்காஉணவை‌ககூட, குழ‌ந்தைகளு‌க்கு‌ப் ‌பிடி‌த்மா‌தி‌ரி அல‌ங்க‌ரி‌த்து‌ககொடு‌த்தா‌லசா‌ப்‌பி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள்.

சிஉணவுகளை‌பபா‌ர்‌க்கு‌மபோதசா‌ப்‌பிவே‌ண்டு‌மஎ‌ன்உண‌ர்வதோ‌ன்று‌ம். இத‌ற்கு‌ககாரண‌மஅத‌னஅல‌ங்கார‌ம்தா‌ன்.

இ‌ட்‌லியை‌ககூஅழகாஅல‌ங்க‌ரி‌த்தஅ‌ளி‌க்கலா‌ம்.

அல‌ங்க‌ரி‌ப்பத‌ற்கபெ‌ங்களூ‌ரத‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ததா‌ள், வ‌ட்டமாவெ‌ட்டிவெ‌‌ங்காய‌ம், கொ‌த்தும‌ல்‌லி, க‌றிவே‌ப்‌பிலை, பு‌‌தினபோ‌ன்றவ‌ற்றை‌பபய‌ன்படு‌த்தலா‌ம்.

ச‌ட்‌னி‌யி‌லகூட, தா‌ளி‌த்கா‌ய்‌ந்த ‌மிளகா‌யஅழகாஅமை‌ப்பை‌ததரு‌மஎ‌ன்பது ‌நினை‌வி‌லஇரு‌க்க‌ட்டு‌ம்.

 

3 comments:

  1. Arumai.... ithu pontra seitigal anaivarukkum payan ullathaga irukkum ....nantrigal pala.... thodarattum ........

    ReplyDelete