Monday, April 18, 2011

செ‌ட்டிநாடு ‌பி‌ரியா‌ணி செ‌ய்வது‌ம் எ‌ளிது

பொதுவாக ‌வீடுக‌ளி‌ல் ‌பி‌ரியா‌ணி செ‌ய்வது எ‌ன்பது சாதாரண ‌விஷய‌ம். அதுவு‌ம் வேலை எ‌ளிதாக முடிய வே‌ண்டு‌ம். அசைவ உணவாக இரு‌க்கவு‌ம் வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தா‌ல் அது ‌பி‌ரியா‌ணிதா‌ன்.அ‌ப்படி ‌ஒரே மா‌தி‌ரி ‌பி‌ரியா‌ணி செ‌ய்து ச‌லி‌த்து ‌வி‌ட்டா‌ல் உ‌ங்களு‌க்கு ஒரு ந‌ல்ல ஐடியா உ‌ள்ளது.

அதாவது, எ‌ப்போது‌ம் ‌பி‌ரியா‌ணி செ‌ய்வத‌ற்கு தேவை‌ப்படு‌ம் த‌க்கா‌ளி, த‌யி‌ர், எலு‌மி‌ச்சை சாறு இவைகளை கூடுதலாக சே‌ர்‌த்து ‌பி‌ரியா‌ணி செ‌ய்து பாரு‌ங்க‌ள்.

செ‌ட்டிநாடு ‌பி‌ரியா‌ணி‌யி‌ன் சுவையை‌க் கொடு‌க்கு‌ம். பொதுவாக வெ‌ங்காய‌த்தை ‌விட த‌க்கா‌ளியை‌க் குறைவாக‌ப் போடுவா‌ர்க‌ள். ஆனா‌ல் த‌க்கா‌ளியையு‌ம் ச‌ரிசமமா‌க‌ப் போ‌ட்டு, கார‌த்தை‌ அ‌திக‌ரி‌த்தா‌ல் போது‌ம்.

மேலு‌ம், ‌பி‌ரியாண‌ி செ‌ய்த ‌பிறகு அ‌தி‌ல் ‌சி‌றிது கேச‌ரி பவுட‌ர் சே‌ர்‌த்து ‌நிற‌ம் கொடு‌த்தா‌ல் க‌ண்ணு‌க்கு‌ம் நா‌க்கு‌க்கு‌ம் ‌ந‌ல்ல ‌விரு‌ந்தாக அமையு‌ம்.

No comments:

Post a Comment