நாம் சமைக்கும் சில உணவுப் பொருட்கள் சூடாக இருந்தால் மட்டுமே சுவையாகவும் இருக்கும். ஆனால் எத்தனைப் பொருட்களை சூடாகப் பரிமாற இயலும்.
எதுவுமே சமைத்த சிறிது நேரத்தில் ஆறிப் போய்விடும். அப்படி உங்களுக்கு சூடாகப் பரிமாற ஆசையாக இருந்தால் இந்த நடைமுறைகளைப் பின்பற்றலாம்.
சாதத்தை வடித்து சாப்பிடுபவர்கள், சாதம் அரை வேக்காடாக இருக்கும் போதே அதை இறக்கி மூடி வைத்து விடுங்கள்.
உங்கள் குடும்பத்தினர் பசிக்கிறது என்று கூறுவதற்கு 10 நிமிடம் முன்பு சாதத்தை வடித்து சாப்பிடுவதற்கு முன் இறக்கி பரிமாறுங்கள். சாதம் வெந்தும் இருக்கும், சூடாகவும் இருக்கும்.
அதேப் போல, ரொட்டி, சப்பாத்தி, நான்களை பாதி வேகவைத்து அல்லது ரோஸ்ட் செய்த எடுத்து விடுங்கள். சாப்பிடுவதற்கு முன்பு திரும்பவும் நன்றாக சூடாக்கி பரிமாறலாம்.
கோழிக்கறி, உருளைக் கிழங்கு வறுவல்களையும் பாதி வறுத்துவிட்டு, சாப்பிடும்போது மீண்டும் நன்கு வறுத்து சாப்பிடலாம்.
குழம்பிலே மிகவும் எளிதாக தயாரிக்கக் கூடிய குழம்பு ரசம்தான். ஆனால் அதில் பல வகைகளை வைத்து அசத்தலாம்.
அதாவது நம் வீடுகளில் சாதாரணமாக வைப்பது பருப்பு ரசம், தக்காளி ரசம், சீரக ரசம், மிளகு ரசம் போன்றவையாகும்.
ஆனால் உடலுக்கு வரும் சில உபாதைகளைப் போக்க அதற்கேற்ற ரசங்களை வைக்கலாம்.
வெந்தய ரசம் உடலுக்கு குளிர்ச்சியையும், கொள்ளு ரசம் உடல் இளைப்புக்கும் பயன்படும்.
அதில்லாமல், முருங்கை ரசம், கத்திரிப் பிஞ்சு ரசம், வேப்பம்பூ ரசம், எலுமிச்சம் பழ ரசம் போன்றவற்றையும் வைக்கலாம்.
அதாவது காய் போட்டு சாம்பார் வைப்பது போன்றே, காய் ரசத்திற்கு பருப்பிற்கு பதில் பருப்புத் தண்ணியை மட்டும் பயன்படுத்தி வைக்க வேண்டும்.
மேலும், மொச்சைப் பருப்பு ரசம், அகத்திக்கீரை ரசம், கறிவேப்பிலை ரசம், பூண்டு ரசம், பொரித்த ரசம், இஞ்சி ரசம் போன்றவையும் எளிதாகவும் ருசியாகவும் செய்யலாம்.

ஒவ்வொரு முறை சமைக்கும் போதும், அது தீர்ந்து விட்டதே, இது தீர்ந்து விட்டதே என்று கடைக்கு ஓடுபவரா நீங்கள். அப்படியானால் இந்த விஷயம் உங்களுக்கானதுதான்.
பொதுவாக கடைக்குச் செல்லும்போது வாங்க வேண்டிய சாமான்களின் பட்டியலை போடுவோம். அதற்கே சிலர் மிகவும் யோசிப்பார்கள்.
இதற்கு நல்ல வழி உள்ளது.
அதாவது உங்கள் சமையலறை அலமாரியில் ஒரு பேப்பர் பேடும் பேனாவையும் நூலில் கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒவ்வொரு முறை காலியாகும் மளிகைப் பொருட்களை குறித்து வையுங்கள். கடைக்குச் செல்லும்போது இந்த சீட்டை எடுத்துச் சென்று வேண்டிய சாமான்களை மறந்து விடாமல் வாங்கி வரலாம்.
இதனால், கடைகளுக்கு அடிக்கடி ஓடும் விதத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.
மேலும், இப்படி செய்வதால் உங்களது தேவைக்கு மீறி எதையும் வாங்கவும் வேண்டாம், தேவைப்பட்டதை விடவும் வேண்டாம்.
விரைவில் தீர்ந்து விடும் என்று குறிப்பிட்டும் தனியாக எழுதி வைத்துக் கொள்ளலாம்.
பொதுவாக கொழுக்கட்டைகளை பலரும் பல விதமாக செய்து சொதப்புவார்கள். சிலர் சிறப்பாக செய்து அசத்துவார்கள்.
இதில் நீங்கள் என்ன ரகம் என்று வரும் விநாயகர் சதுர்த்தி அன்று தெரிந்து கொள்ளலாம்.
சரி விஷயத்திற்கு வருவோம். அதாவது, மோதகம் எனப்படும் உள்ளே பூரணம் வைத்துச் செய்யப்படும் கொழுக்கட்டைக்கு மாவை மணல் போல வறுத்துக் கொள்வது நல்லது.
மாவைப் பிசைய சூடான தண்ணீர் மிக மிக அவசியம். சூடான தண்ணீர் ஊற்றி மெலிதாக கையிலேயே திரட்டி மோதகம் செய்தால் மிருதுவாக இருக்கும்.
சிலர் மாவை கடாயில் வைத்து தண்ணீர் ஊற்றி கிண்டி மோதகம் பிடிப்பார்கள். இப்படி செய்வதால் மோதகம் சற்று கடினமாக இருக்கும்

No comments:
Post a Comment