Tuesday, April 19, 2011

வீ‌ட்டி‌ல் நா‌ன் ‌ஸ்டி‌க் தவா உ‌ள்ளதா?

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌லநா‌ன்‌ ‌ஸ்டி‌கவாண‌லி ம‌ற்று‌மநா‌ன் ‌ஸ்டி‌கதவஉ‌ள்ளதா? ஆ‌மஎ‌ன்றா‌லஇ‌னி முழு‌சசமையலு‌க்கு‌மஅதையே‌பபய‌ன்படு‌த்துவதந‌ல்லது.
அதாவதம‌ற்பா‌த்‌திர‌ங்க‌ளி‌லகா‌ய்க‌றிகளை‌சசமை‌க்கு‌மபோதஅத‌னச‌த்து‌க்க‌ளவெ‌ளியா‌கி ‌விரையமா‌கி‌ன்றன.

எனவநா‌ன் ‌ஸ்டி‌கஅதாவதஎ‌ண்ணெ‌யஒ‌ட்டாவகை‌யி‌லவடிவமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌மபா‌த்‌திர‌ங்க‌ளி‌லகா‌ற்க‌‌றிகளசமை‌ப்பத‌ற்கு‌பபய‌ன்படு‌த்‌தினா‌லஅத‌னமூல‌மகா‌ய்க‌றிக‌ளி‌லஇரு‌ந்தமுழச‌க்‌தியு‌மநம‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌மஎ‌ன்‌கிறா‌ர்க‌ளசமைய‌ல் ‌நிபுண‌ர்க‌ள்.

மேலு‌ம், மு‌ட்டபொ‌ரி‌ப்பத‌ற்கு‌ இதுபோ‌ன்நா‌ன் ‌ஸ்டி‌கவாண‌லி அ‌ல்லததவாவை‌பபய‌ன்படு‌த்‌தினா‌ல் ‌மிகவு‌ம் ‌சிற‌ப்பாஇரு‌க்கு‌மஎ‌ன்று‌மஆலோசனவழ‌ங்கு‌கிறா‌ர்க‌ள்.

எதுவாஇரு‌ந்தாலு‌ம் ‌நா‌ன் ‌ஸ்டி‌கபொரு‌ட்க‌ளி‌லஅத‌ற்கெஇரு‌க்கு‌மமர‌ககர‌ண்டியம‌ட்டு‌மபய‌ன்படு‌த்தவு‌ம். ‌மிருதுவாநா‌ர்களை‌ககொ‌ண்டதே‌ய்‌த்தகழு‌வினா‌ல் ‌நீ‌ண்நாளை‌க்கநா‌ன் ‌ஸ்டி‌கதவா‌க்க‌ள் ‌நிலை‌த்தவரு‌ம்.
சுறா‌ப் பு‌ட்டு செ‌ய்யு‌ம் போது ‌மிகு‌ந்த கவன‌த்துட‌ன் செ‌ய்ய வே‌ண்டு‌ம். ஒரு இட‌த்‌தி‌ல் தவறா‌கி‌வி‌ட்டாலு‌ம் அதனை ச‌ரி செ‌ய்ய முடியாம‌ல் போ‌ய்‌விடு‌ம்.

சுறா‌க்களை சு‌த்த‌ம் செ‌ய்து வேக வை‌த்த ‌பிறகு, ‌மீ‌ன் து‌ண்டுகளை த‌ண்‌ணீ‌ரி‌ல் இரு‌ந்து ‌பி‌ழி‌ந்தெடு‌த்து வை‌க்க வே‌ண்டு‌ம்.

சுறா‌வி‌ன் தோலை ‌மிகவு‌ம் ப‌க்குவமாக அ‌ப்புற‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். சுறாவை வேக வை‌க்கு‌ம் போது அ‌தி‌ல் ‌1 ‌சி‌ட்டிகை ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு சே‌ர்‌த்து வேக வை‌க்கலா‌ம்.

சுறா‌ அளவை ‌சிட, வெ‌ங்காய‌ம், பூ‌ண்டு அளவு அ‌திகமாக இரு‌க்குமாறு பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். இதுதா‌ன் ரு‌சியை‌க் கூ‌ட்டு‌ம்.

சுறா‌வி‌ன் எலு‌ம்புகளை‌த் தூ‌க்‌கி எ‌றியாம‌ல் அவ‌ற்றையு‌ம் பு‌ட்டோடு சே‌ர்‌த்து‌ப் போ‌ட்டு செ‌ய்து பாரு‌ங்க‌ள். சுவையாக இரு‌க்கு‌ம். 
பச்சை மிளகாயை ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்பை நீக்கிவிட்டால், நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

தேங்காயை ஃப்ரீஸருக்குள் வைத்தால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஒரு நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்து இதை பயன்படுத்தவும்.

பச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேறாது.

வறுத்த வேர்கடலையை சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ், மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்தால் ருசியாக இருக்கும்.

கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.

No comments:

Post a Comment