Tuesday, April 19, 2011

எ‌ரிபொருளை ‌மி‌‌ச்ச‌ம் ‌பிடி‌க்க ‌சில யோசனை

பொதுவாஉ‌ப்பப‌ணியார‌மஅ‌ல்லதஇ‌னி‌ப்பு‌பப‌ணியார‌மம‌ட்டு‌ம்தா‌ன் ‌வீ‌ட்டி‌லசெ‌ய்வா‌ர்க‌ள். ப‌ணியார‌மசெ‌ய்வதசுலபமானது‌ம், சுவையானது‌மகூட.
உ‌ப்பப‌ணியார‌மசெ‌ய்யு‌மபோதப‌ணியார‌த்‌தி‌ற்கஊறவை‌த்தஅரை‌க்கு‌‌மமா‌வுட‌ன் ‌ஜ‌வ்வ‌ரி‌சி, அவ‌ல், பா‌ர்‌லி, கே‌ழ்வரகமாவு, ‌தினமாவு, துரு‌விகேர‌டஎதையாவதஒ‌ன்றசே‌ர்‌த்தஅரை‌த்தப‌ணியார‌மசு‌ட்டு‌பபாரு‌ங்க‌ள். சுவையு‌ம் ‌வி‌த்‌தியாசமாஇரு‌க்கு‌ம், உடலு‌க்கு‌மஆரோ‌க்‌கிய‌ம் ‌கிடை‌க்கு‌ம்.

இ‌னி‌ப்பப‌‌ணியார‌மசெ‌‌ய்யு‌மபோதஅ‌தி‌லஏதாவதஒரவகையை‌பபோ‌ட்டசெ‌ய்யலா‌ம்.

உதாரணமாவாழை‌ப்பழ‌ம், ப‌ப்பா‌ளி, த‌க்கா‌ளி, அ‌ன்னா‌சி‌ப்பழ‌மபோ‌ன்றஉ‌ங்களு‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்வகையை‌பபோ‌ட்டசெ‌ய்தகொ‌ள்ளலா‌ம்.

வெ‌ல்ப‌ணியார‌த்துட‌ன் ‌சி‌றிததே‌ங்கா‌யதுரு‌வி கல‌ந்தசு‌ட்டா‌ல் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு‌ம் ‌பிடி‌க்கு‌ம்.
வீ‌ட்டி‌ல் எ‌ரிவாயுவை ‌மி‌‌ச்ச‌ம் ‌பிடி‌க்க பலரு‌ம் பல யு‌க்‌திகளை‌க் கையா‌ண்டு வரு‌கிறா‌ர்க‌ள். அ‌தி‌ல் இதுவு‌ம் ‌சில.

அதாவது, ‌வீ‌ட்டி‌ல் உருளை‌க் ‌கிழ‌ங்கு, சேனை‌க் ‌கிழ‌ங்கு ம‌ற்று‌ம் மரவ‌ல்‌லி‌க் ‌கிழ‌ங்கு போ‌ன்று ‌கிழ‌ங்கு வகைகளை வேக வை‌க்க பலரு‌ம் கு‌க்கரை‌ப் பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள்.

ஆனா‌ல் கு‌க்க‌ரி‌ல் இவ‌ற்றை போ‌ட்டு வேக வை‌க்கு‌ம்போது ‌சில சமய‌ம் வெ‌ந்து கூழா‌கி‌விடு‌ம். எனவே பா‌த்‌திர‌த்‌தி‌ல் வேக வை‌‌க்கலா‌ம் எ‌ன்று யோ‌சி‌த்தா‌ல் எ‌ரிவாயு அ‌திகமாக செலவாகு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்றலா‌ம்.

அதனை‌த் த‌வி‌ர்‌க்க, ‌எ‌ந்த ‌கிழ‌ங்கு வகைகளையு‌ம் வேக வை‌ப்பத‌ற்கு மு‌ன்பு, ஒரு ‌15 ‌நி‌மிட‌ம் உ‌ப்பு ‌நீ‌ரி‌ல் ஊற வை‌க்கலா‌ம்.
எண்ணெய் பிசுக்குள்ள அல்லது சமையல் பிசுக்குள்ள பொருட்கள் ஒவ்வொரு சமையலறையிலும் இடம்பெறும் மு‌க்‌கிய ‌பிர‌ச்‌சினையாகு‌ம்.

அதில் முதலிடம் பாத்திரங்களை எடுக்கப் பயன்படும் இடுக்கி, குக்கர் மூடி போன்றவை.

அவ‌‌ற்றை ‌எ‌ளிதாக சு‌த்த‌ம் செ‌‌ய்ய ‌சில ‌வ‌ழிக‌ள் உ‌ள்ளன. அதாவது இதுபோ‌ன்ற பா‌த்‌திர‌ங்களை அரிசி களைந்த தண்ணீ‌‌ரி‌ல் போட்டு வையுங்கள்.

சில மணி நேரங்கள் ஊறியதும் பின்னர் எடுத்து தேய்த்துக் கழுவுங்கள்.

ஒவ்வொரு முறையும் இப்படி செய்து வந்தால் பிசுபிசுக்கா எங்கே போச்சு என்று கேட்பீர்கள்.‌
எண்ணெய் பிசுக்குள்ள அல்லது சமையல் பிசுக்குள்ள பொருட்கள் ஒவ்வொரு சமையலறையிலும் இடம்பெறும் மு‌க்‌கிய ‌பிர‌ச்‌சினையாகு‌ம்.

அதில் முதலிடம் பாத்திரங்களை எடுக்கப் பயன்படும் இடுக்கி, குக்கர் மூடி போன்றவை.

அவ‌‌ற்றை ‌எ‌ளிதாக சு‌த்த‌ம் செ‌‌ய்ய ‌சில ‌வ‌ழிக‌ள் உ‌ள்ளன. அதாவது இதுபோ‌ன்ற பா‌த்‌திர‌ங்களை அரிசி களைந்த தண்ணீ‌‌ரி‌ல் போட்டு வையுங்கள்.

சில மணி நேரங்கள் ஊறியதும் பின்னர் எடுத்து தேய்த்துக் கழுவுங்கள்.

ஒவ்வொரு முறையும் இப்படி செய்து வந்தால் பிசுபிசுக்கா எங்கே போச்சு என்று கேட்பீர்கள்.‌
கியாஸ் அடுப்பை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள்.

சில முறைகள் உண்டு

அடுப்பு, சிலிண்டரை விட உயரமான இடத்தில் தான் இருக்க வேண்டும்.

கேஸ் அடுப்பிற்கு பின்னால் அலமாரி இருக்கக் கூடாது.

சிலிண்டரில் இருந்து அடுப்பிற்குச் செல்லும் ரப்பர் டியூபை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றுங்கள்.

வெளியே செல்லும் போதும், இரவு தூங்குவதற்கு முன்பும் கியாஸ் ரெகுலேட்டரை ஆஃப் செய்து விடுங்கள்.

ஸ்டவ்வுடன் இணைக்கப்படாத போது சிலிண்டரை எப்போதும் பாதுகாப்பு மூடி கொண்டு மூடி வைக்கவும்.
அ‌ரி‌சியை வா‌ங்‌கி வை‌த்து ‌நீ‌‌ண்ட நா‌‌‌ட்களு‌க்கு‌ப் ப‌ய‌ன்படு‌த்துவதாக இரு‌ந்தா‌ல் அ‌ரி‌சியை‌க் கொ‌ட்டி வை‌க்கு‌ம் பா‌த்‌திர‌த்‌தி‌‌ன் அடி‌யி‌ல் ஒரு கை‌ப்‌பிடி வே‌ப்‌பிலையை‌ப் போ‌ட்டு வையு‌ங்க‌ள். பூ‌ச்‌சி அ‌ண்டாது.

அ‌ரி‌சியை வா‌ங்‌கி வை‌‌க்கு‌ம் போது அ‌தி‌ல் ‌சி‌றிது உ‌ப்பு‌த் தூளை‌ப் போ‌ட்டு வை‌த்தா‌ல் புழு பூ‌ச்‌சி வராது.

அ‌ரி‌சியை இர‌ண்டு வார‌த்‌தி‌ற்கு ஒரு முறை ‌திற‌ந்து பா‌ர்‌த்து வை‌ப்பது ந‌ல்லது. ஒரு வேளை பூ‌ச்‌சி ‌பிடி‌த்‌திரு‌ந்தா‌ல் உடனடியாக சு‌த்த‌ம் செ‌ய்ய எ‌ளிதாக இரு‌க்கு‌ம்.

பூ‌ச்‌சி ‌பிடி‌‌க்க ஆர‌ம்‌பி‌த்தா‌ல், வெ‌‌யி‌லி‌ல் அ‌ரி‌சியை‌க் கொ‌ட்டி காய வை‌த்து ‌பிறகு அதனை சு‌த்த‌ம் செ‌ய்து ‌பிறகு மே‌ற்கூ‌றிய வ‌ழிகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்‌றி ப‌த்‌திர‌ப்படு‌த்தலா‌ம்.

ஈரமான அ‌ரி‌சியை ப‌த்‌திர‌ப்படு‌த்‌தி வை‌க்க வே‌ண்டா‌ம். அது ‌விரை‌வி‌ல் கெ‌ட்டு‌ப்போ‌ய்‌விடு‌ம்.
   துவைய‌ல் எ‌ன்றா‌ல் ‌மிகவு‌ம் எ‌ளிதான ம‌ற்று‌ம் சுவையான இணை உணவாகு‌ம். துவைய‌ல் செ‌ய்வ‌தி‌ல் ஒரே ஒரு ‌விஷய‌ம் ம‌ட்டு‌ம் கவனமாக பா‌ர்‌க்க வே‌ண்டு‌ம். நா‌ம் சேர‌்‌‌க்கு‌ம் பொரு‌ட்க‌ளி‌ன் அளவுதா‌ன்.
வெ‌று‌ம் தே‌ங்கா‌ய், உடை‌த்த கடலை ‌சி‌றிது, உ‌ப்பு வை‌த்து தே‌ங்கா‌ய் துவ‌ை‌ய‌ல் அரை‌த்தா‌ல் கார‌க்குழ‌ம்‌பி‌ற்கு அருமையாக இரு‌க்கு‌ம்.
காரமு‌ம், ‌பு‌ளி‌ப்பு‌ம் ச‌ரியாக வை‌த்து அரை‌த்தா‌ல் பு‌தினா‌த் துவலையலை இ‌ட்‌லி, தோசை‌க்கு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம், ‌பு‌ளி சாத‌த்‌தி‌ற்கு‌ம், ‌பி‌ரியா‌ணி‌க்கு‌ம் கூட சேர‌்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
இ‌ப்போது நா‌ம் மற‌ந்து வரு‌ம் ‌சில ‌துவைய‌ல்க‌ள் எ‌ன்னவெ‌ன்றா‌ல், ‌பிர‌ண்டை துவைய‌ல், தூதுவளை‌த் துவைய‌ல் போ‌ன்ற மரு‌ந்து‌த் துவைய‌ல்களை.
துவைய‌லி‌ல் சே‌ர்‌க்க வே‌ண்டிய பொரு‌ட்களை ச‌ரியான அள‌வி‌ல் சே‌ர்‌த்தா‌ல்தா‌ன் அத‌ன் உ‌ண்மையான சுவை ‌‌கிடை‌க்கு‌ம்.
  

No comments:

Post a Comment