Tuesday, April 19, 2011

வேகு‌ம் பொருளு‌க்கு ம‌ஞ்ச‌ள் வே‌ண்டா‌ம்

தேங்காய்ப்பால் கெட்டியாக வேண்டுமானால் 1தே‌க்கர‌ண்டி அரிசிமாவு அதனுடன் சேர்க்கவு‌ம்.

ஆர்ஞ்சு பழ‌‌ச்சாறு,‌ ‌திரா‌ட்சை‌ப் பழ‌ச்சாறு போ‌ன்றவை தயார் செய்தபின் அ‌தி‌ல் 1 தே‌க்கர‌ண்டி தேன் சேர்த்தால் சுவை கூடு‌ம்.
பூரி மொரமொர‌ப்பாக இரு‌க்க வே‌ண்டுமானா‌ல், மாவு ‌பிசையும்போது 1 தே‌க்கர‌ண்டி ச‌ர்‌க்கரை சே‌ர்‌க்கலா‌ம்.

த‌ற்போது ஆர‌ஞ்சு‌ப் பழ‌ம் ‌சீச‌ன் இரு‌க்‌கிறது. பழ‌ங்களை வா‌ங்‌கிவ‌ந்து தோலை உ‌ரி‌த்து கு‌ப்பை‌யி‌ல் போடாம‌ல், டீ போடு‌ம்போது அ‌தில‌் இ‌ந்த தோலை‌ப் போ‌ட்டு கொ‌தி‌க்க ‌வி‌ட்டா‌ல் ரு‌சி அலா‌தியாக இரு‌க்கு‌ம்.

இ‌ட்‌லி, தோசை‌க்கு மாவை மைய அரை‌ப்பதை ‌விட, ரவை ரவையாக அரை‌த்தால‌் ‌மிருதுவாக வரு‌ம். இ‌ல்லை எ‌னி‌ல் குழை‌ந்தது போ‌ல்தா‌ன் இரு‌க்கு‌ம்.

சே‌மியா ம‌ற்று‌ம் ரவை உ‌ப்பு செ‌ய்யு‌ம்போது, எதுவாக இரு‌ந்தாலு‌ம் முத‌லி‌ல் வெறு‌ம் வாண‌லி‌யி‌ல் வறு‌த்து ‌பி‌ன் பய‌ன்படு‌த்தவு‌ம். 
 காலை‌யி‌ல் செ‌ய்த இ‌ட்‌லி ‌மீ‌ந்து‌வி‌ட்டா‌ல், உடனடியாக 2 வெ‌ங்காய‌‌ம், 2 ப‌ச்சை ‌மிளகாயை நறு‌‌க்‌கி இ‌ட்‌லியை உ‌தி‌ர்‌த்து உ‌ப்புமா செ‌ய்து ‌விடு‌ங்‌ள்.

இ‌ட்‌லி உ‌ப்புமா செ‌ய்யு‌‌ம் போது இ‌ட்‌லியை அ‌ப்படியே கையா‌ல் பொடி‌க்காம‌ல், ஒரு ‌கி‌‌ண்‌ண‌த்‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி அ‌தி‌ல் இ‌ட்‌லியை நனை‌த்து (ரொ‌ம்ப கா‌ய்‌ந்து போ‌யிரு‌ந்தா‌ல் ‌சில ‌‌நி‌மிட‌ங்க‌ள் ஊற வை‌க்கலா‌ம்) ‌பி‌ன்ன‌ர் பொடி‌த்தா‌ல் ‌மிருதுவான உ‌ப்பு ‌கிடை‌க்கு‌ம்.

இ‌ந்த உ‌ப்புமா‌வி‌ற்கு எ‌ந்த இணை உணவு‌ம் வே‌ண்டா‌ம். கார‌மு‌ம், ‌சி‌றிது உ‌ப்பு‌ம் சே‌ர்‌‌த்து செ‌ய்தா‌ல் சுவை அலா‌தியாக இரு‌க்கு‌ம்.
காலை‌யி‌ல் பூரிக்கு செ‌ய்த கிழங்கு மசாலா மிகுதியானால் அதனை அ‌ப்படியே எடு‌த்து ‌பி‌ரி‌ட்‌ஜி‌ல் வை‌த்து, மாலை‌யி‌ல் தோசை அ‌ல்லது உருளைக்கிழங்கு போண்டா அ‌ல்லது கட்லட்டிற்கு பய‌ன்படு‌த்தலா‌ம்.

கா‌ய்க‌றிக‌ள் கொ‌ஞ்சம‌் கொ‌ஞ்ச‌ம் எடு‌த்து வை‌த்து பல வகையான கா‌ய்க‌றிக‌ள் ‌நிறைய இரு‌க்‌கிறதா? கவலையே வே‌ண்டா‌ம், எ‌ல்லா கா‌ய்க‌றிகளையு‌ம் ‌நீள வா‌க்‌கி‌ல் நறு‌க்‌கி‌ப் போ‌ட்டு அ‌விய‌ல் செ‌ய்து ‌விடு‌ங்க‌ள். 
 தீபாவ‌ளி‌க்கு செ‌ய்த குலோ‌ப் ஜாமூ‌ன் ‌ஜீரா ‌மீ‌ந்து‌வி‌ட்டதா எ‌ன்ன செ‌‌ய்வது எறு‌ம்பு‌த் தொ‌ல்லை‌யி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி‌க்க அதனை வா‌ஸ் பேஷ‌னி‌ல் கொ‌ட்டி ‌விடலாமா எ‌ன்று யோ‌சி‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்‌றீ‌ர்களா

கவலை வே‌ண்டா‌ம். அத‌ற்கு நா‌ங்க‌ள் ந‌ல்ல ஐடியா‌த் தரு‌கிறோ‌ம். மைதா மா‌வி‌ல் ச‌ர்‌க்கரை ‌ஜீராவை ஊ‌ற்‌றி கரை‌த்து இ‌னி‌ப்பு தோசை சு‌ட்டு‌க் கொடு‌க்கலா‌‌ம்.

அ‌ல்லது பாம்பே டோஸ்ட் செ‌ய்ய‌த் ‌தெ‌ரி‌ந்தா‌ல் அ‌தனை செ‌ய்யலா‌ம். இ‌ல்லையெ‌னி‌ல், ஆப்ப‌த்‌தி‌ற்கு பா‌ல் எடு‌க்கு‌ம்போது தே‌ங்கா‌ய் பா‌லி‌ல் இதனை சே‌ர்‌க்கலா‌ம்.
இதையெ‌ல்லா‌ம் ‌விட எ‌ளிதாக காரட் அ‌ல்லது ‌பீ‌‌ட்ரூ‌ட் அ‌ல்வா செ‌ய்யவத‌ற்கு இ‌ந்த ‌ஜீராவை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம். இ‌ந்த ‌ஜீராவை ஊ‌ற்‌றி கேச‌ரியு‌ம் செ‌ய்யலா‌ம். த‌னி சுவையாக இரு‌க்கு‌ம்.

உ‌ங்க‌ள் ‌வீ‌‌ட்டு ‌சிறுசுக‌ள் தோசை அ‌ல்லது உ‌ப்புமா‌வி‌ற்கு‌த் தொ‌ட்டு‌க் கொ‌ள்ள ச‌ர்‌க்கரை கே‌ட்பவ‌ர்களாக இரு‌ந்தா‌ல், அ‌ப்போது ‌சி‌றிய ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் இதனை ஊ‌ற்‌றி கேச‌ரி‌ப் பொடி தூ‌வி‌க் கொடு‌ங்க‌ள்.

 எ‌ந்த‌ உணவு‌ப் பொருளையு‌ம் வேக வை‌க்கு‌ம்போது அத‌ற்கு ம‌ஞ்ச‌ள் சே‌ர்‌க்க வே‌ண்டா‌ம். அதாவது, பரு‌ப்பு வகைக‌ள், கா‌ய்க‌றிக‌ள் போ‌ன்றவ‌ற்‌றை வேக வை‌க்கு‌ம்போது ம‌‌ஞ்ச‌ள் சே‌ர்‌க்கு‌ம் பழ‌க்க‌ம் உ‌ண்டு.

ஆனா‌ல், பரு‌ப்பை பா‌த்‌திர‌த்‌தி‌ல் வேக வை‌க்கு‌ம்போது அ‌தி‌ல் ம‌ஞ்ச‌ள் சே‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் பரு‌ப்பு வேக நேர‌ம் அ‌திகமாக ‌பிடி‌க்கு‌ம். எனவே பரு‌ப்பு வெ‌ந்து தள‌ர்‌த்‌தியாக ஆன ‌பிறகு வே‌ண்டுமானா‌ல் ம‌ஞ்ச‌ள் சே‌ர்‌க்கலா‌ம்.

அதுபோலவே, ‌கீரை, கா‌ய்க‌றிக‌ளிலு‌ம், துவ‌க்க‌த்‌திலேயே ம‌ஞ்ச‌ள் சே‌ர்‌த்து‌‌வி‌ட்டா‌ல் வேக அ‌திகமாக நேர‌ம் எடு‌க்கு‌‌ம். எனவே ஓரள‌வி‌ற்கு வெ‌ந்த ‌பிறகு ம‌ஞ்ச‌ள் சே‌ர்‌க்கலா‌ம்.

இதெ‌ல்லா‌ம் பா‌த்‌திர‌த்‌தி‌ல் வேக வை‌த்தா‌ல்தா‌ன். கு‌க்க‌ரி‌ல் வேக வை‌த்தா‌ல் எ‌ந்த ‌பிர‌ச்‌சினையு‌ம் இ‌ல்லை.

அதே‌ப்போல ‌கீரை வேக வை‌க்கு‌ம்போது‌ம் ‌சி‌றிது அ‌திகமாக ‌நீ‌ர்‌வி‌ட்டு வேக வை‌த்து அ‌ந்த ‌நீரை எடு‌த்து‌க் கொ‌ண்டு ‌பி‌ன்ன‌ர் ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சே‌ர்‌க்கலா‌ம். அ‌ந்த ‌நீரை குழ‌ந்தைகளு‌க்கு சூ‌ப் செ‌ய்து கொ‌டு‌க்கலா‌ம்.

No comments:

Post a Comment