Monday, April 18, 2011

சமையலறை‌யி‌ல் இரு‌க்க வே‌ண்டியது

சமையலறை‌யி‌ல் மு‌க்‌‌கியமாக இரு‌க்க வே‌ண்டிய பொரு‌ள் எ‌ன்னவெ‌ன்று கே‌ட்டா‌ல் அடு‌ப்பு, பா‌த்‌திர‌ங்க‌ள் எ‌ன்றுதா‌ன் சொ‌ல்வா‌ர்க‌ள். ஆனா‌ல் ‌மி‌ன் ‌வி‌சி‌றி எ‌ன்பது யாரு‌க்கு‌ம் ‌நினை‌வி‌ல் வராது.
ஆனா‌ல், ஒரு சமையலறை‌யி‌ல் ‌நி‌ச்சய‌ம் இரு‌க்க வே‌ண்டியது ‌மி‌ன் ‌வி‌சி‌றியாகு‌ம். உ‌ள்‌ளிரு‌க்கும‌் அன‌ல் கா‌ற்றை வெ‌ளியே அனு‌ப்பு‌ம் ‌(எ‌க்ஸா‌ஸி‌ட் ஃபே‌ன்) ‌மி‌ன் ‌வி‌சி‌றியை சமையலறை‌யி‌ல் பொரு‌த்த வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

வீ‌ட்டி‌ல் அனலை உருவா‌க்கு‌ம் ஒரு பகு‌தி எ‌ன்றா‌ல் அது சமையலறைதா‌ன். எனவே, அ‌ப்‌பகு‌தி‌யி‌ல் இரு‌க்கு‌ம் அனலை ‌வீ‌ட்டை ‌வி‌ட்டு வெ‌ளியே‌ற்றுவது ‌மிகவு‌ம் அவ‌சியமா‌கிறது.

சமையலறை‌யி‌ன் அரு‌கி‌ல் எ‌ப்போது‌ ‌நீ‌ங்க‌ள் சமை‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், அ‌ப்போது இ‌ந்த ‌மி‌ன் ‌‌வி‌சி‌றி இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டியது அவ‌சியமா‌கிறது.

இதனா‌ல் சமையலறை‌யி‌ல் ‌நி‌ன்று ப‌ணியா‌ற்றுபவ‌ர்களு‌க்கு‌ம் அன‌லினா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பு‌ குறையு‌ம்.

No comments:

Post a Comment